Friday, July 17, 2009

ஓட்டையுள்ள "பரிசல்" - ஆப்பன்

பேட் டச்!

சில "சிலிர்ப்பு" எடுத்த 'சித்தப்பனுங்க' இருக்காங்க நம்ம பதிவுலகத்துல "ஆனவத்துக்கே" பெத்த 'அப்பன்' மாதிரி போஸ் (?) கொடுப்பானுங்க.. அவனோட இடுகையுல போய் 'கருத்து' போடுறதுக்கு பதிலா எங்கயாவது செவிடன் காதுல போய் சங்கு, தாரை, தப்பட்டை எல்லாம் ஊதலாம்..ஏன்னா? எதுக்குமே பதில் இருக்காது..நம்ம இடுகைக்கும் வரமாட்டங்க 'காஸ்ட்லி' பிச்கோத்துங்க..ஏன்னா வந்த நான் 'முன்னாடியே' சொன்ன மாதிரி அவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சு போய்டும்..இல்லை 'இமேஜ்'..டேம்ஏஜ் ஆயிடும் அப்படிங்கிற பயம் தான் காரணம்..டைம் இல்லன்னு சொல்றது எல்லாம் 'மாமா பிஸ்கோத்து' கதைதான்!.


இதுல் மிக முக்கியமான ஆளு நம்ம வலையுலக போஸ் கசக்கரவர்த்தி "பரிசல் ஒட்டி". இந்த ஆளு புது பதிவர்களையும், பிரபலமாகாத பதிவர்களையும், சக பதிவர்களா பார்க்கலைன்னா கூட பரவில்லை..ஆனா மத்த சின்ன சின்ன பதிவருங்க வளரும் பதிவருங்க எல்லோரையும் ஒரு 'புழு' கூட மதிக்கறது இல்லைங்கிறது உண்மை. நிங்க கேக்கலாம், 'அந்த ஆளு எதுக்குயா மத்தவங்கள மதிக்கனும்?' அப்படின்னு. அய்யா சாமீமீ!! மத்த சின்ன சின்ன பதிவர்கள் எல்லாம் இருக்கறதால தான் நீ மர்கண்டேயனா இருக்க?


நீ எவனுக்கும் கருத்து போடறது இல்லை அப்படினா பிரச்சினையே இல்லை.ஆனா மத்த பெருசுங்க, சித்தப்புங்க, பெரியப்புங்க, மாமாங்க பக்கம் எல்லாம் போறியே? அப்படினா என்ன அர்த்தம், வளரும் மற்றும் உனக்கு கருத்து போடுற சின்ன மற்றும் புதிய பதிவர்கள்னா உனக்கு அவ்வளவு இள்ளக்காரமாடி? சரி, போன வார திரட்டியில 'ஈஈஈஈ' ன்னு இளிச்சவனுக்கு, நீயும் உன் ஜிங்கி 'நார்'சி்ம் மும் போய் போட்டி போட்டுட்டு பின்னூட்டம் போட்டிங்களே ஏன்? அவன், நான் பதிவெழுத காரணம் "ஓட்டியும்", "நாரும்"தான் என்று உங்களின் அடி வருடியதாலா?

எந்த ஒரு பதிவருக்கும் ஆறுதலும் உற்சாகமுமும் அளிக்கிறது அவனுக்கு வருகிற பின்னுட்டம் தான்.எல்லோருக்கும் அவரோடைய பதிவு என்பது அவருக்கு உண்டான ஒரு "மன வடிக்கால்" தான். நிறையா பேர் எதுக்கு எழுதுறாங்க பெரிய பெரிய விருது எல்லாம் வாங்கனும் அப்படினா? இல்ல போசு.. அதன் முலமா கிடைக்கிற நட்பும், அவர்களோடு நம்மால பகிர்ந்துக்கொள்கிற முடின்கின்ற விவாதங்களும், சரி நம்ம போய் ஒரு ஒரு கருத்து சொன்ன இவங்க நம்ம இடுகைக்கு வந்து கருத்து சொல்லமாட்டங்கள என்று..இந்த பாழப்போன மனசு அப்படி தாங்க ஆசைப்படும்..

ஒரு அரசியல்வாதி ஒரு தொகுதியில ஜெய்ச்ச கூட அவன் தொகுதியில இருக்குற மக்களை 'கை' எடுத்து கும்பிடுவான். இல்லலல்ல.. நான் மக்களை கும்பிட மாட்டேன் எனக்கு சரி சமம்மா இருக்கிற இன்னொரு அரசியல்வாதிய தான் கும்பிடுவேன், அப்படின்னு சொன்ன அது ஆணவத்தின் வெளிப்பாடு சொல்லாம, வேறன்ன சொல்ல? நான் கருத்து சொல்றதுக்கு பதிலா இன்னொரு இடுகை போட்டனா மக்கள் பயன் அடைவாங்க அப்படின்னு சொன்னா எப்படிங்க பாஸூ? தயவு செய்து எல்லாருடைய சார்பாவும் கேட்டுக்குறேன், ஆணவம் எதுக்குயா? நம்ம சுத்தி இருக்கிற எல்லோரையும் சமாமா பாரு. முதல்ல உங்ககிட்ட இருக்கிற குப்பையை அள்ளி வாறு அதுக்கப்புறம் நீ ஊரை சுத்தம் பண்ணலாம். இனிமே உனக்கு வந்து பின்னூட்டம் இடுகிற பதிவர்களை ஊக்கபடுத்துவது மாதிரி, நீ போய் அவர்களின் நிறை, குறைகளை சொல்லு! ஒரு இடுகை எழுதுற நேரத்தை உன் சக பதிவர்களுக்காக செலவு செய்!!


குட் டச்!!

ஆனா உன்கிட்ட சொல்றப்படி ஒரு விஷயம் என்னனா உன் வேலையே பாத்துக்கிட்டு போய்கிட்டு இருக்க. அந்த லகலகலக 'பக்கி' மாதிரியோ 'ஆபாச' அதிஷிஷா மாதிரியோ அடுத்தவங்களுக்கு கெட்டது பண்ணனும் நினைக்குறவன் கிடையாது நீ! பட், அந்த நேர்மை பிடிச்சு இருக்கு!!

------------------------------------------------------------------

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
- ஆப்பன்.

------------------------------------------------------------------
முடிச்சா பின்னூட்டம் போடுங்க!
முடியலன்னா, ஓட்டாவது போடுங்க!!

------------------------------------------------------------------
டிஸ்கி: எங்கள் பெயரை போலவே "ஆப்பரசன்" என்று ஒரு நாதாரி உருவாகி உள்ளது.அவனின் ஆபாச செயல்கள் அருவெறுப்பை தான் ஏற்ப்படுத்துக்கின்றன. எங்களின் நோக்கம் சில பெரிய பதிவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே! கொஞ்சம் முரட்டுதனமான வார்த்தைகளில் ஆனால் ஆபாசமான தொனியில் அல்ல, எங்களுக்கு அனானி பெயரில் வந்த சில அசிங்கமான கருத்துக்களால் "கருத்து தணிக்கை" முறையை செயல்ப்படுத்த முடிவு செய்து விட்டோம். பெருசுங்க தங்கள் "தொனியை'' மாற்றாத வரை..............
நாங்களும் மாற வாய்ப்புகள் இல்லை!
எழுதுவதை நிறுத்தவும் அவசியமில்லை!!
புரிந்துக்கொள்ளுங்கள் "உண்மை தமிழனே"..

37 comments:

 1. just i was testing ur "கருத்து தணிக்கை"

  ReplyDelete
 2. நீங்க நல்லவரா கெட்டவரா? :(

  ReplyDelete
 3. ஆஹா கிளம்பிட்டாருய்யா நாமலும் உஷாரா இருக்கணும் போல....

  ReplyDelete
 4. அப்படியே எனக்கும் ஒரு ஆப்பு வைங்க. அடுத்தவன் பொண்டாட்டி எப்பிடி சேலய உருவுனான்னு எழுதுனா தப்பா? தப்பா? தப்பா?

  ReplyDelete
 5. என்னங்க ஆப்பு புது பதிவர்களுக்காக போராடுறேன் என்று சொல்றீங்க ஆனா புதுபதிவர்கள் ஒருத்தரையும் உங்க பக்கம் கானுமே:)

  கொஞ்சம் பெட்டரா டிரை பன்னுங்க!

  ReplyDelete
 6. ஆப்பு
  உனக்கு தைரியம் இருந்தால் ஆத்திகம் பேசி
  கழுத்தறுக்கும் ஓம்கார் ஸ்வாமிஜி பற்றி எழுதேன்?
  பார்ப்போம்..தனக்கு 108 வயது என்று புளுகி திரிகிறார்.
  நீ சொல்லியாவது திருந்துவாரா பார்ப்போம்.
  ஆமாம் உனக்கும் அந்த ஆப்பரசுவுக்கும் சம்மந்தம் இல்லையா?
  அப்போ என் அவன்
  peryaril tamilishil veliyittaai? odi oliyaathe.elloraiyum sulukkedu..
  நீ mana noyaali ganesh தானே?
  unmayai சொல்லு

  ReplyDelete
 7. Dear kusumban,
  you are the prime suspect now,
  because start from the beginning,he is supporting you,please give your explanation.
  we cant sleep..
  cant able to shut down our p.c..
  our peace of mind gone..
  please dissolve your silence

  ReplyDelete
 8. நானும் பிரபல பதிவரா ஏன்நா என் பெயர(பிஸ்கோத்து) ஆப்பு பதிவுல என்னோட பெயரும் வந்திருக்கே

  சொல்லுங்க

  சொல்லுங்க

  சொல்லுங்க

  ReplyDelete
 9. எந்த ஒரு பதிவருக்கும் ஆறுதலும் உற்சாகமுமும் அளிக்கிறது அவனுக்கு வருகிற பின்னுட்டம் தான்.எல்லோருக்கும் அவரோடைய பதிவு என்பது அவருக்கு உண்டான ஒரு "மன வடிக்கால்" தான்.
  Super Punch.

  ReplyDelete
 10. இப்படி நீங்களே அவங்களே ரொம்ப பெருசாக்கிடுறீங்க....
  அவங்கயெல்லாம் ஒரு க்ரூப்பா திரியறவங்க...
  தொழிலும் பதிவும் இணையாக கொண்டு போகும்போது 'கால சிக்கல்' கண்டிப்பாக அவர்களுக்கு இருக்கலாம்... விட்டு விடுவோம்..
  வித்யாசமா எழுதுங்க.... வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. 3 வருஷத்துக்கு முன்னாடி என் கூட சண்டை போட்டுகிட்டிருந்தீங்க! இப்ப இவங்க கூடவா?
  ஏதாச்சும் ஒரு காரணம் கிடைச்சிகிட்டே இருக்கு போல உங்களுக்கு!

  ReplyDelete
 12. நல்ல நகைச்சுவை எழுத்து உங்களுக்கு. கொஞ்சம் உண்மை கலந்து எழுதினால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.

  பெட்டெர் லக் நெக்ஸ்ட் டைம்.

  ReplyDelete
 13. நான் வந்து வாசிச்சிட்டு போறேங்கோ.....

  ReplyDelete
 14. அய்யா சாமீ பதிவை தூக்குங்க! இப்ப இதான் லேட்டஸ்ட் ட்ரண்டு!

  ReplyDelete
 15. என்ன கொடும குசும்பா இது.. மீ த பஷ்டேய்னு 300 பேர சொன்னா அங்க சுப்பையா வாத்தியார 400 பேரு பாலோ பண்றானுவளே. ஏடே வடகரை நம்மாளுங்கள லாரியில ஏத்திட்டு வாங்கலே எல்லாரும் நம்மள பாலோ பண்ணனும் நாந்தான் மொதல்ல 500 அடிக்கணும்

  ReplyDelete
 16. இங்க பார்ரா நமக்கு முந்தி அண்ணாச்சி உங்கள பாலோ பண்ண ஆரம்பிச்சுட்டாரு. அண்ணே விட்டா ஆப்பு மீ த பஷ்டு 500 ஆயிடுவாருண்ணே

  ReplyDelete
 17. waiting for your todays special.....
  dont make us wait too long aaaapppuuuu
  who is deadly rat of the day?

  ReplyDelete
 18. தம்பி ஆப்பு. உன் நலனுக்காக சொல்கிறேன். ஒழுங்கு மரியாதையா ப்ளாக் அழிச்சிட்டு ஓடிப் போய்டு. நீ யார்னு கண்டுபிடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை. 2 வருஷத்துக்கு முன்னாடி இப்டிதான் ஸ்பெஷல் ஆப்பு, சாதா ஆப்பு, போலி மூர்த்தி என்றெல்லாம் கிளம்பினார்கள். இப்போது அவர்களெல்லாம் வாழ்க்கை இழந்து பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சைபர் க்ரைம் ப்ரான்ச் பற்றி உனக்கு தெரிய வாய்ப்பில்லை என நினைக்கிறேன். ஒரெ ஒரு மெயில் அவர்கள் கூகுளுக்கு அனுப்பினால் போதும். உன் ஜாதகமே கூகுள் கொடுத்துவிடும். அதன் பிறகு நீ என்ன செய்தாலும் உன்னால் தப்பிக்க முடியாது. உன்னை உசுப்பேத்தி விட்டு குளிர்காய நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை நீ ஒரு காமெடி பீஸ். ஆர்வக் கோளாறு. இன்னும் 24 மணி நேரத்தில் இந்த பதிவை நீ அழிக்கவில்லை என்றால் உன் முகமூடி கிழித்தெறியப் படும். அதற்கு நீண்ட நேரம் தேவை இல்லை தம்பி. புரிந்துக் கொண்டு ஓடிவிடு. அநியாயமாய் வாழ்வை இழந்துவிடாதே.

  ReplyDelete
 19. நீ எவனுக்கும் கருத்து போடறது இல்லை அப்படினா பிரச்சினையே இல்லை.ஆனா மத்த பெருசுங்க, சித்தப்புங்க, பெரியப்புங்க, மாமாங்க பக்கம் எல்லாம் போறியே? அப்படினா என்ன அர்த்தம், வளரும் மற்றும் உனக்கு கருத்து போடுற சின்ன மற்றும் புதிய பதிவர்கள்னா உனக்கு அவ்வளவு இள்ளக்காரமாடி? சரி, போன வார திரட்டியில 'ஈஈஈஈ' ன்னு இளிச்சவனுக்கு, நீயும் உன் ஜிங்கி 'நார்'சி்ம் மும் போய் போட்டி போட்டுட்டு பின்னூட்டம் போட்டிங்களே ஏன்? அவன், நான் பதிவெழுத காரணம் "ஓட்டியும்", "நாரும்"தான் என்று உங்களின் அடி வருடியதாலா?//
  valid point appan sir
  iam ur fan
  i wonder why none of others not voted for you

  ReplyDelete
 20. அடிச்சு ஆடுங்க, பாக்கறத தவிர வேற என்ன செய்ய?

  ReplyDelete
 21. அன்புள்ள வடகரை அண்ணாச்சி, ஆப்பு சொல்வதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். பரிசல் வேண்டுமானால் உங்கள் நண்பராய் இருக்கலாம். ஆனால் நான் பலமுறை அவருக்குப் பின்னூட்டம் இட்டும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

  ReplyDelete
 22. please vote all guys for truth=a a p p u

  ReplyDelete
 23. முடிஞ்சா எங்க தல மாநக்கல் சிபி, தம்பி லக்கிலுக்கை சீண்டி பாருங்கப்பா!!!
  சமீப கால சண்டையில் தமிழ்மணத்தில் மாட்டி கொண்டு முழிப்பது எல்லாம் சாதாரண "புள்ள பூச்சிகளே".

  இதோ பரிசல் மாட்டிகிட்டார். (அப்பாடி எனக்கு ஜோடி கிடைச்சாச்சு சந்தோஷம்)

  டேய் பசங்களா! போய் வெவசாயம் பாருங்கடா! விட்டா அடுத்து வடகரை வேலன் அண்ணாச்சி, ஆசீப் அண்ணாச்சின்னு வருவீங்க போல இருக்கே!இது எச்சர்ரிக்கை இல்லை கட்டளை! முடிஞ்சா எங்க தல பாலபாரதி, அடுத்த தல மாநக்கல் சிபி, செந்தழலார்,வேண்டாம்டா வேண்டாம் அட்லீஸ்ட் லக்கிலுக்கை தொட்டு பாருங்கடா!

  என்னா ஒரு வில்லத்தனம். புதுசா வந்தவனுங்க ஜீப்ல ஏறிகுங்க. ஓக்கே. எறங்குடா சித்தப்பான்னா எல்லாம் எறங்க போறோம். இல்லாட்டி புதுசா பஸ்ஸு வாங்கி உங்களையும் ஏத்திக்க போறோம். இப்புடி கொல வெறியோடவா திரிவான் மனுசன்!

  ReplyDelete
 24. நான் இன்னிக்கே தமிழ்மணத்துல இருக்குர, இல்லாத, புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கும், எழுதவே தொடங்காத வலைப்பூக்களுக்கெல்லாம் போயி ஓட்டு மற்றும் பின்னூட்டம் போடும் இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறேன்!

  ReplyDelete
 25. அபி அப்பா ஏன் தேவையில்லாம அவனுக்கு விளம்பரம் தேடித்தரீங்க? இப்படி விளையாட்டா எல்லாரும் விளம்பரம் தேட ஆரம்பிச்சி தான் மூர்த்தி விஷயத்துல எல்லாரும் கஷ்டப்பட்டோம் இன்னொன்னு தேவையா? போங்கப்பா போயி புள்ளைங்களை படிக்க வையுங்க போங்க..

  ReplyDelete
 26. \ நாரதர் said...
  //டேய் பசங்களா! போய் வெவசாயம் பாருங்கடா!//

  ஓஹோ! அப்ப அந்த வேலையைச் செய்யுறது டிராக்டர் ஓட்டிகிட்டு விவசாயம் தொடர்புடைய பேர் கொண்ட பதிவர்தானா?

  புரிஞ்சி போச்சு!

  நாராயணா!

  \\ ஆக்ஹா ஒரு அனானி எனக்கும் இளாவுக்கு இழுத்து போட்டுட்டு போயிடுச்சே, இது எங்க போயி முடியுமோ தெரியலயே!

  குபீர் குபீர்ன்னு வரீங்க குபீர் குபீர்ன்னு போறீங்க வாங்கடா உட்காந்து பேசுவோம்! டபுள் அண்ணாச்சியும் கொண்டு வரேண்டா!

  பெரிய அண்ணாச்சி கொஞ்சம் மெதுவா பேசுவாரு, சின்னவரு கொஞ்சம் கிரீன் வேர்டுல திட்டுவாரு, வாங்கடா உட்காந்து பேஎசுவும்!!!!

  ReplyDelete
 27. ஐயாக்களே ஆப்பரசன் பிளாக்கின் அட்ரஸ் என்னவோ?

  ReplyDelete
 28. திருப்பூரின் வாழ்க்கை சபிக்கப்பட்ட வாழ்க்கை என பரிசல் தன் இடுகையில் குறிப்பிட்டு இருந்தார்.,

  அதோடு முழுமையாக உடன்படுகிறேன்.,

  ஆகவே பரிசல் பின்னூட்டம் இடவில்லை என வருந்தவேண்டாம்.,


  பழக எளியவர்தான்

  கோவி.கண்ணன்,ஓம்கார் அவர்களின் சில கருத்துக்களை கடுமையாக எதிர்த்து இருக்கின்றேன்.

  ஆனால் பதிவுலக நேரில் பார்க்காத,என் நெருங்கிய நண்பர்கள்

  இடுகையை விமர்சியுங்கள், இடுகையிட்டவரை தாக்கவேண்டாம் என தங்களை நட்போடும், உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. என்னோட ப்ளோக்ல உங்க கமெண்ட் பார்த்தேன்.. "சொறிந்தால் சொருகுவேனு" இருக்கு.. எங்க சொருகுவிங்கனு சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.. அப்பறம் இன்னொரு விஷயம் .. நாங்க எல்லாம் அந்த ஆப்ப வச்சே சொரியறவங்க .. ஆயரம் பேரு காரி துப்புனாலும் தொடச்சிட்டு போய்கிடே இருப்போம் ... எங்ககிட்ட எல்லாம் உங்க பப்பு வேகாது.. நாங்க இப்படி தான் ரத்தம் வர வரைக்கும் சொறிஞ்சி விடுவோம் ...அதனால் சுடு சொரண இருக்குறவங்கள பார்த்து சொறிங்க.. ச்சே சொல்லுங்க...

  ReplyDelete
 30. // அபி அப்பா ஏன் தேவையில்லாம அவனுக்கு விளம்பரம் தேடித்தரீங்க? இப்படி விளையாட்டா எல்லாரும் விளம்பரம் தேட ஆரம்பிச்சி தான் மூர்த்தி விஷயத்துல எல்லாரும் கஷ்டப்பட்டோம் இன்னொன்னு தேவையா? போங்கப்பா போயி புள்ளைங்களை படிக்க வையுங்க போங்க..//

  உங்க நேர்ம எனக்கு புடிச்சிருக்கு அனானி

  ReplyDelete
 31. ஆப்புமன்னன்July 20, 2009 at 6:08 AM

  ஆப்பரசன் பிளாக்கின் அட்ரஸ் ?

  ReplyDelete
 32. நீங்க நிறைய பேர திட்டுறீங்கன்னு மட்டும் புரியுது. நீங்க திட்டுனா அவங்க பிரபல பதிவாளர் போல..அல்லது பிரபல பதிவாளர்கள மட்டும் தான் திட்டுவீங்க போல..எங்கள மாதிரி புதுசானவங்களையும் திட்டுங்க..நாங்களும் பிரபல பதிவாளர் ஆகிடறோம் :)

  ReplyDelete
 33. This comment has been removed by the author.

  ReplyDelete