Wednesday, July 15, 2009

பிட்டுபடமும்,அசைவ வைத்தியரும்!! -ஆப்பன்

[mad-monkey.jpg]
பிரபல பதிவர்களுன்னு சொரிஞ்சிகிற குரூப்ல நம்ம முதல்ல பாக்கப்போற "பல்பு"பய "அழவு" ராசா அதிஷஷா.

இவன் "அதிஷா"ன்னு பேர் வச்சதுக்கு பதிலா "அசைவ"ஷான்னு வச்சி இருக்கலாம் ஏன்னா எழுதுறது எல்லாமே கிட்டதட்ட அந்த ரகம் தான்.அந்த குரூப்ல இவன்தான் ஒன்னாம் நம்பர் "சொம்பு" அடிக்கிற பய. அடிக்கிறதுனா சும்மா இல்லைங்கண்ணா.. சொம்பு "நசுங்குற" வரைக்கும் அடிப்பான்!

இவன் பல தடவை அடிச்சு நசுங்கின பயதான், நம்ம லகலகலக 'பக்கி'. அந்த பயல எதாச்சும் சொன்ன இந்த சொம்புக்கு 'கிர்ருனு' தலைய சுத்தும். இவனுங்க ரெண்டு பெரும் சேர்ந்து அடிக்கிற கூத்து இருக்கே.. வாந்தி இல்ல பேதியே வந்துடும் நமக்கு! சொரியிறவனுக்கு "சொகமா" இருக்கலாம், ஆனா அதை படிக்கிற நமக்கு "எரிச்சல்" தான் மிச்சம்!

ஒருத்தனை வளர விட மாட்டனுங்க இந்த 'ட்வின் டவர் மண்டயனுங்க' ! அதையும் மீறி அவன் வந்தானா அவனுக்கு இவனுங்க வைக்கிற பேரு "காமெடி பீஸ்". எனக்கு தெரிஞ்சு அந்த அதிஷிஷா நாகரிகமா ஒரு பதிவு கூட போட்டு பார்த்ததே இல்ல..எல்லாவற்றிலும் சுத்தமான(!) பொன் எழுத்துகளால் பொரிக்கப்படவேண்டியவை. சுய இன்பம், பிட்டு படம் இது போன்ற வார்த்தைகள் இல்லாத இவன் பதிவை விரல் விட்டு எண்ணி விடலாம்..கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பெண் பதிவரை திட்டி ஒரு பதிவு போட்டு இருந்தான் அதுலயும் அப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்களே. ஆனா அப்படியே பெரிய எழுத்தாளர் மாதிரி தான் எழுதுவான்..அவன் குருஜி போல் அசிங்கமான பிரயோகங்கள் சேர்த்து..இவனுக்கும் புது பதிவாளர்களை கண்டால் ஜல்பு பிடிச்சிக்கும்..ஆனா பெண் பதிவர்கள் எது சொன்னாலும் கேப்பான். இவனும் அவன் பார்ட்னர் லகலகலக 'பக்கி' யும் சேர்ந்து ஒருத்தனை கடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் எப்படிப்பட்ட கிழ்த்தரமான வேலையிலும் இறங்கி சாதித்து விட்டுதான் படுப்பார்கள்.

எனக்கு ஒரு மண்னும் வேண்டாடே அதிஷிஷா, நீ உன் போக்கை மாத்திகோ..கொஞ்சமாவது நாகரிகமாக எழுத கத்துக்கோ, ஒளிவட்ட பதிவர்களுக்கு மட்டும் எழுதாமல், சாதாரண பதிவர்கள் படிக்கும் நடையில் எழுது.. அப்புறம், புது பதிவர்களை ஊக்குவிக்கற மாதிரி எதாவது செய்யி..தயவுசெய்து நேரம் இல்லை என்று சொல்லாதே.. "பதிவு" (?) எழுத நேரம் இருக்கிறது "பிட்டு" படம் பார்க்க நேரம் இருக்கிறது இதற்கு நேரம் இல்லையா?
இதையெல்லாம் நான் சொல்றேன்னு செய்யாம விட்டுடாம, உன்னையும் நம்பி நிறைய பேர் பின் தொடர்கிறார்களே.. அவர்களுக்காவாவது செய்ய முயற்சி செய்யிடே!! எல்லோரும் பதிவர்கள் தான் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள். இல்லை எனில் ஆள் இன்னும் ஒரு வருடத்தில் காணமல் போய் விடுவாய்.. பதிவுலகை விட்டு! உன் கதையும் விகடனில் வந்துடுச்சுன்னு தலைகணம் கொண்டு ஆடாதே! அது கதை எப்படி விகடனில் வெளியானது என்ற அந்த பெரிய கதையை சொல்ல ஆரம்பித்தால் இந்த பதிவு பத்தாது.

கடைசியா ஒன்னு சொல்லி முடிச்சிககிறேன். இது என்னுடைய தனிபட்ட கருத்து மட்டும் இல்லை.. பதிவுலகத்தில் உன்னால் பாதிக்கப்பட்டவர்களும், புதிய பதிவர்களுடைய ஒட்டுமொத்த கருத்தே ஆகும். இதை கருத்தில் கொண்டு திருந்தினால் திருந்து, இல்லனா குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு இன்னொரு முறை நிருபிக்கவும்!!
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
- ஆப்பன்.
------------------------------------------------------------------
முடிச்சா பின்னூட்டம் போடுங்க!
முடியலன்னா, ஓட்டாவது போடுங்க!!
------------------------------------------------------------------

10 comments:

 1. எதாயிருந்தாலும் எல்லாத்தையும் கலாய்க்கனும்,
  குறிப்பிட்ட பதிவர்களை மட்டும் கலாய்த்தால், வால்பையன் தான் எல்லோருக்கும் ஆப்பு வைக்கிறான்னு புது கதை கிளப்புவானுங்க!

  ReplyDelete
 2. பின்னூட்டங்கள்ல நிறைய ஆப்பு மயமா இருக்கே என்னன்னு பாக்கலாம்னு வந்தா - விஷயம் ​வேற மாதிரியில்ல இருக்கு! ஆப்பு எடுக்கலாம்தான் ஆனா கடைசில ஆப்பசைத்த குரங்காயிடுவோம்னு பயமாயிருக்கு ஆப்பு. நாங்கெல்லாம் இந்த ஏரியாவுக்கு ​ரொம்ப புதுசு. ​வேடிக்கை மட்டும் பாக்கலாமினுட்டு இருக்கேன்.

  ReplyDelete
 3. ஆப்பு ரொம்ம ஷார்பால இருக்கு....
  இனி ரிவிட்டு மேல மேல
  ரிவீட்டா இருக்கும் போல.....
  பொறுத்திருந்து பார்ப்போம்....
  இன்னும் நெறய செதுக்குங்க நெறய பேர் இதைவிட மோசமா இருக்காங்க......

  ReplyDelete
 4. யப்பா !! தலீவா !!! என்ன உட்டுடு நா யாரு கூடவும் சேரல ? ( ஒரு வேல நம்ப பாஷ பிரியலியோ, இல்ல ரீஜன்ட்டான ஆளுங்க கூட தான் சேறுவாங்கோ போல கீது )
  அப்பால , உன்கிட்ட ஒரு விசியம் ஒரு பத்து பேரு கீறாங்கோ பா , அவங்குளுக்கு உள்ளியே
  மீ தா பஸ்ட்டு , இதுக்கு ஒரு பின்னூட்டம் , அப்பால உன்னோர்தறு சொல்வாரு , நா தான்
  100 ஆ,- தாங்க முடியலடா சாமி . இப்பிடியும் ஒரு கூட்டம் கீதே ??? இன்னா பண்றது ???

  ReplyDelete
 5. டவுசரு போட்டு குத்துட்டான்னு நெனைக்காதே , ( மாட்டி உட்டுட்டேன் , யப்பா )

  ReplyDelete
 6. நண்பர் ஆப்பு..
  ஏன்யா என் பதிவுல போயி?
  நாங்க பெரும்பாலும் சைவம்.கொஞ்சோண்டு அசைவம்யா...
  இப்போ தான் யா எழுதவே (வெளிய தெரியவே)ஆரம்பிச்சிருக்கேன்...
  என் இந்த கொலைவெறி?
  நீயாவது வந்து பின்னூட்டம் போடுய்யா..ராசா

  ReplyDelete
 7. இதுவரை வந்த அனைத்து நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும்,

  இந்த ஆப்பனின் அன்பு கலந்த ...

  நன்றி!

  நன்றி!!

  நன்றி!!!

  ReplyDelete
 8. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete