Friday, July 17, 2009

ஓட்டையுள்ள "பரிசல்" - ஆப்பன்

பேட் டச்!

சில "சிலிர்ப்பு" எடுத்த 'சித்தப்பனுங்க' இருக்காங்க நம்ம பதிவுலகத்துல "ஆனவத்துக்கே" பெத்த 'அப்பன்' மாதிரி போஸ் (?) கொடுப்பானுங்க.. அவனோட இடுகையுல போய் 'கருத்து' போடுறதுக்கு பதிலா எங்கயாவது செவிடன் காதுல போய் சங்கு, தாரை, தப்பட்டை எல்லாம் ஊதலாம்..ஏன்னா? எதுக்குமே பதில் இருக்காது..நம்ம இடுகைக்கும் வரமாட்டங்க 'காஸ்ட்லி' பிச்கோத்துங்க..ஏன்னா வந்த நான் 'முன்னாடியே' சொன்ன மாதிரி அவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சு போய்டும்..இல்லை 'இமேஜ்'..டேம்ஏஜ் ஆயிடும் அப்படிங்கிற பயம் தான் காரணம்..டைம் இல்லன்னு சொல்றது எல்லாம் 'மாமா பிஸ்கோத்து' கதைதான்!.


இதுல் மிக முக்கியமான ஆளு நம்ம வலையுலக போஸ் கசக்கரவர்த்தி "பரிசல் ஒட்டி". இந்த ஆளு புது பதிவர்களையும், பிரபலமாகாத பதிவர்களையும், சக பதிவர்களா பார்க்கலைன்னா கூட பரவில்லை..ஆனா மத்த சின்ன சின்ன பதிவருங்க வளரும் பதிவருங்க எல்லோரையும் ஒரு 'புழு' கூட மதிக்கறது இல்லைங்கிறது உண்மை. நிங்க கேக்கலாம், 'அந்த ஆளு எதுக்குயா மத்தவங்கள மதிக்கனும்?' அப்படின்னு. அய்யா சாமீமீ!! மத்த சின்ன சின்ன பதிவர்கள் எல்லாம் இருக்கறதால தான் நீ மர்கண்டேயனா இருக்க?


நீ எவனுக்கும் கருத்து போடறது இல்லை அப்படினா பிரச்சினையே இல்லை.ஆனா மத்த பெருசுங்க, சித்தப்புங்க, பெரியப்புங்க, மாமாங்க பக்கம் எல்லாம் போறியே? அப்படினா என்ன அர்த்தம், வளரும் மற்றும் உனக்கு கருத்து போடுற சின்ன மற்றும் புதிய பதிவர்கள்னா உனக்கு அவ்வளவு இள்ளக்காரமாடி? சரி, போன வார திரட்டியில 'ஈஈஈஈ' ன்னு இளிச்சவனுக்கு, நீயும் உன் ஜிங்கி 'நார்'சி்ம் மும் போய் போட்டி போட்டுட்டு பின்னூட்டம் போட்டிங்களே ஏன்? அவன், நான் பதிவெழுத காரணம் "ஓட்டியும்", "நாரும்"தான் என்று உங்களின் அடி வருடியதாலா?

எந்த ஒரு பதிவருக்கும் ஆறுதலும் உற்சாகமுமும் அளிக்கிறது அவனுக்கு வருகிற பின்னுட்டம் தான்.எல்லோருக்கும் அவரோடைய பதிவு என்பது அவருக்கு உண்டான ஒரு "மன வடிக்கால்" தான். நிறையா பேர் எதுக்கு எழுதுறாங்க பெரிய பெரிய விருது எல்லாம் வாங்கனும் அப்படினா? இல்ல போசு.. அதன் முலமா கிடைக்கிற நட்பும், அவர்களோடு நம்மால பகிர்ந்துக்கொள்கிற முடின்கின்ற விவாதங்களும், சரி நம்ம போய் ஒரு ஒரு கருத்து சொன்ன இவங்க நம்ம இடுகைக்கு வந்து கருத்து சொல்லமாட்டங்கள என்று..இந்த பாழப்போன மனசு அப்படி தாங்க ஆசைப்படும்..

ஒரு அரசியல்வாதி ஒரு தொகுதியில ஜெய்ச்ச கூட அவன் தொகுதியில இருக்குற மக்களை 'கை' எடுத்து கும்பிடுவான். இல்லலல்ல.. நான் மக்களை கும்பிட மாட்டேன் எனக்கு சரி சமம்மா இருக்கிற இன்னொரு அரசியல்வாதிய தான் கும்பிடுவேன், அப்படின்னு சொன்ன அது ஆணவத்தின் வெளிப்பாடு சொல்லாம, வேறன்ன சொல்ல? நான் கருத்து சொல்றதுக்கு பதிலா இன்னொரு இடுகை போட்டனா மக்கள் பயன் அடைவாங்க அப்படின்னு சொன்னா எப்படிங்க பாஸூ? தயவு செய்து எல்லாருடைய சார்பாவும் கேட்டுக்குறேன், ஆணவம் எதுக்குயா? நம்ம சுத்தி இருக்கிற எல்லோரையும் சமாமா பாரு. முதல்ல உங்ககிட்ட இருக்கிற குப்பையை அள்ளி வாறு அதுக்கப்புறம் நீ ஊரை சுத்தம் பண்ணலாம். இனிமே உனக்கு வந்து பின்னூட்டம் இடுகிற பதிவர்களை ஊக்கபடுத்துவது மாதிரி, நீ போய் அவர்களின் நிறை, குறைகளை சொல்லு! ஒரு இடுகை எழுதுற நேரத்தை உன் சக பதிவர்களுக்காக செலவு செய்!!


குட் டச்!!

ஆனா உன்கிட்ட சொல்றப்படி ஒரு விஷயம் என்னனா உன் வேலையே பாத்துக்கிட்டு போய்கிட்டு இருக்க. அந்த லகலகலக 'பக்கி' மாதிரியோ 'ஆபாச' அதிஷிஷா மாதிரியோ அடுத்தவங்களுக்கு கெட்டது பண்ணனும் நினைக்குறவன் கிடையாது நீ! பட், அந்த நேர்மை பிடிச்சு இருக்கு!!

------------------------------------------------------------------

அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
- ஆப்பன்.

------------------------------------------------------------------
முடிச்சா பின்னூட்டம் போடுங்க!
முடியலன்னா, ஓட்டாவது போடுங்க!!

------------------------------------------------------------------
டிஸ்கி: எங்கள் பெயரை போலவே "ஆப்பரசன்" என்று ஒரு நாதாரி உருவாகி உள்ளது.அவனின் ஆபாச செயல்கள் அருவெறுப்பை தான் ஏற்ப்படுத்துக்கின்றன. எங்களின் நோக்கம் சில பெரிய பதிவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது மட்டுமே! கொஞ்சம் முரட்டுதனமான வார்த்தைகளில் ஆனால் ஆபாசமான தொனியில் அல்ல, எங்களுக்கு அனானி பெயரில் வந்த சில அசிங்கமான கருத்துக்களால் "கருத்து தணிக்கை" முறையை செயல்ப்படுத்த முடிவு செய்து விட்டோம். பெருசுங்க தங்கள் "தொனியை'' மாற்றாத வரை..............
நாங்களும் மாற வாய்ப்புகள் இல்லை!
எழுதுவதை நிறுத்தவும் அவசியமில்லை!!
புரிந்துக்கொள்ளுங்கள் "உண்மை தமிழனே"..

Wednesday, July 15, 2009

பிட்டுபடமும்,அசைவ வைத்தியரும்!! -ஆப்பன்

[mad-monkey.jpg]
பிரபல பதிவர்களுன்னு சொரிஞ்சிகிற குரூப்ல நம்ம முதல்ல பாக்கப்போற "பல்பு"பய "அழவு" ராசா அதிஷஷா.

இவன் "அதிஷா"ன்னு பேர் வச்சதுக்கு பதிலா "அசைவ"ஷான்னு வச்சி இருக்கலாம் ஏன்னா எழுதுறது எல்லாமே கிட்டதட்ட அந்த ரகம் தான்.அந்த குரூப்ல இவன்தான் ஒன்னாம் நம்பர் "சொம்பு" அடிக்கிற பய. அடிக்கிறதுனா சும்மா இல்லைங்கண்ணா.. சொம்பு "நசுங்குற" வரைக்கும் அடிப்பான்!

இவன் பல தடவை அடிச்சு நசுங்கின பயதான், நம்ம லகலகலக 'பக்கி'. அந்த பயல எதாச்சும் சொன்ன இந்த சொம்புக்கு 'கிர்ருனு' தலைய சுத்தும். இவனுங்க ரெண்டு பெரும் சேர்ந்து அடிக்கிற கூத்து இருக்கே.. வாந்தி இல்ல பேதியே வந்துடும் நமக்கு! சொரியிறவனுக்கு "சொகமா" இருக்கலாம், ஆனா அதை படிக்கிற நமக்கு "எரிச்சல்" தான் மிச்சம்!

ஒருத்தனை வளர விட மாட்டனுங்க இந்த 'ட்வின் டவர் மண்டயனுங்க' ! அதையும் மீறி அவன் வந்தானா அவனுக்கு இவனுங்க வைக்கிற பேரு "காமெடி பீஸ்". எனக்கு தெரிஞ்சு அந்த அதிஷிஷா நாகரிகமா ஒரு பதிவு கூட போட்டு பார்த்ததே இல்ல..எல்லாவற்றிலும் சுத்தமான(!) பொன் எழுத்துகளால் பொரிக்கப்படவேண்டியவை. சுய இன்பம், பிட்டு படம் இது போன்ற வார்த்தைகள் இல்லாத இவன் பதிவை விரல் விட்டு எண்ணி விடலாம்..கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பெண் பதிவரை திட்டி ஒரு பதிவு போட்டு இருந்தான் அதுலயும் அப்படிப்பட்ட வார்த்தை பிரயோகங்களே. ஆனா அப்படியே பெரிய எழுத்தாளர் மாதிரி தான் எழுதுவான்..அவன் குருஜி போல் அசிங்கமான பிரயோகங்கள் சேர்த்து..இவனுக்கும் புது பதிவாளர்களை கண்டால் ஜல்பு பிடிச்சிக்கும்..ஆனா பெண் பதிவர்கள் எது சொன்னாலும் கேப்பான். இவனும் அவன் பார்ட்னர் லகலகலக 'பக்கி' யும் சேர்ந்து ஒருத்தனை கடிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டால் எப்படிப்பட்ட கிழ்த்தரமான வேலையிலும் இறங்கி சாதித்து விட்டுதான் படுப்பார்கள்.

எனக்கு ஒரு மண்னும் வேண்டாடே அதிஷிஷா, நீ உன் போக்கை மாத்திகோ..கொஞ்சமாவது நாகரிகமாக எழுத கத்துக்கோ, ஒளிவட்ட பதிவர்களுக்கு மட்டும் எழுதாமல், சாதாரண பதிவர்கள் படிக்கும் நடையில் எழுது.. அப்புறம், புது பதிவர்களை ஊக்குவிக்கற மாதிரி எதாவது செய்யி..தயவுசெய்து நேரம் இல்லை என்று சொல்லாதே.. "பதிவு" (?) எழுத நேரம் இருக்கிறது "பிட்டு" படம் பார்க்க நேரம் இருக்கிறது இதற்கு நேரம் இல்லையா?
இதையெல்லாம் நான் சொல்றேன்னு செய்யாம விட்டுடாம, உன்னையும் நம்பி நிறைய பேர் பின் தொடர்கிறார்களே.. அவர்களுக்காவாவது செய்ய முயற்சி செய்யிடே!! எல்லோரும் பதிவர்கள் தான் என்பதை நியாபகத்தில் வைத்துக்கொள். இல்லை எனில் ஆள் இன்னும் ஒரு வருடத்தில் காணமல் போய் விடுவாய்.. பதிவுலகை விட்டு! உன் கதையும் விகடனில் வந்துடுச்சுன்னு தலைகணம் கொண்டு ஆடாதே! அது கதை எப்படி விகடனில் வெளியானது என்ற அந்த பெரிய கதையை சொல்ல ஆரம்பித்தால் இந்த பதிவு பத்தாது.

கடைசியா ஒன்னு சொல்லி முடிச்சிககிறேன். இது என்னுடைய தனிபட்ட கருத்து மட்டும் இல்லை.. பதிவுலகத்தில் உன்னால் பாதிக்கப்பட்டவர்களும், புதிய பதிவர்களுடைய ஒட்டுமொத்த கருத்தே ஆகும். இதை கருத்தில் கொண்டு திருந்தினால் திருந்து, இல்லனா குரங்கிலிருந்து மனிதன் வந்தான்னு இன்னொரு முறை நிருபிக்கவும்!!
அடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!
- ஆப்பன்.
------------------------------------------------------------------
முடிச்சா பின்னூட்டம் போடுங்க!
முடியலன்னா, ஓட்டாவது போடுங்க!!
------------------------------------------------------------------

Monday, July 13, 2009

பிரபல(!?)பதிவர்களுக்கு வைக்குறேன் "ஆ"ப்பு !!

வந்தனம் நமஸ்தே நமோஸ்கார்

என்னடா இவன் யாருடா புதுசா அப்படின்னு பாக்கிறிங்களா
நான் தாங்க ஆப்பன், ஆப்பன் அப்படினா என்னனு கேக்கலாம் அதாவது சமிபகாலமா இந்த பதிவுலகுல ரொம்ப போட்டி, பொறாமை இது எல்லாம் அதிகமாயிருக்கு யாரு பெரிய ஆளு, எந்த குரூப் பெரிய குரூப்னு காரணம் இல்லாமா அடிச்சிக்கிறது ஒருத்தன ஒருத்தன் கடிச்சிகிறது இப்படி போய்கிட்டே இருக்கு இவங்களுக்கு எல்லாம் என்ன நினைப்பு பதிவுலகம்ன நம்ம தான் நம்ம தாண்டி எவனும் இல்லைன்னு அப்படிங்கிறது தானே அதே மாதிரி நினைப்பு உள்ளவங்களுக்கு, பதிவுலககுல பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய மனுஷங்களுக்கு தப்பு செஞ்சா தேடி போய் ஆப்பு அடிகிறது தான் இந்த ஆப்பனோட வேலை..

அவங்க நல்லது செஞ்ச நல்லதா எழுதுனா பாராட்டவும் செய்வான் அதே சமயத்துல தப்பு செஞ்ச ஆணவத்துல அலைஞ்சா ஓடி போய் ஆப்பு அடிக்கிறதும் இந்த ஆப்பனோட வேலைங்க..

அதே சமயத்துல வளருகின்ற பதிவர்களுக்கு புது பதிவர்களுக்கும் இந்த ஆப்பன் எப்பொழுதும் நண்பன் என்னை தாரளமா நம்பலாம்..

இந்த பதிவுலகுல நான் இந்த நாலு மாசத்துல பார்த்தது ஒன்னு தான்..
தன்னை நிறையா பேரு பிரபலம்னு நினச்சிக்கிரங்க..ஒரு உண்மை தெரியுமா இவங்க ரோடுல இறங்கி நடந்து போன பக்கத்துக்கு வீடு ஆளுக்கு கூட இந்த ஆளு யார்னு தெரியாது..ஆனா பேசுறதும் எழுதுறதும் பெரிய பருப்பு மாதிரி தான்.

அதே போல் தப்பி தவறி கூட புது மற்றும் வளரும் பதிவர்கள் பதிவு பக்கம் போய் கம்மென்ட் போட கூடாது அப்படி போட்டுடா இவங்க கௌரவம் கிரகம் கொறஞ்சிடும் பொம்பளை புள்ளைங்க மட்டும் விதிவிலக்கு.அதுங்க பதிவு பக்கம் இதே மாதிரி பெரிய மனுஷங்கள அடிக்கடி பார்க்கலாம். அதுவும் செங்கலுக்கு புடவ கட்டி விட்ட கூட பின்னாடியே போற பெரிய மனுஷன் கூட இருக்காரு இந்த பதிவுலகத்துல.

இன்னொரு பெரிய மனுஷர் ஒருத்தர் அவரை பற்றியோ இல்லை அவருக்கு வேண்டப்பட்டவங்க யாருக்காச்சும் (கண்டிப்பாக பிரபலமாக இருத்தல் வேண்டும்) எதாச்சும் ஒன்னுனா குரல் கொடுப்பாரு..இதே ஒரு சராசரி பதிவருக்கு எதாச்சும் ஒன்னுனா மூச்சு கூட விட மாட்டார்..அந்த பெரிய மனுஷனோட நேர்மை அவ்வளவோ தான்.

இன்னும் சில பதிவருங்க இருக்கங்கயா உதராணத்திற்கு டிச்லஸ், நோய்யண்டி சைனா
புண்ணியவனுங்க பிரபல பதிவருங்களா தேடி பிடிச்சு சொம்பு அடிக்கிறது தான் இவனுங்க வேலையே..ஒரு சின்ன பதிவர் பக்கம் கூட இவனுங்கள பார்க்க முடியாது..
இதே போல் ஆட்களுக்கும் மணி கட்ட வேண்டும்..

இன்னும் இருக்கு அது எல்லாம் அடுத்த பதிவுல பார்க்கலாம்..
அடுத்த பதிவு என்னனு கேக்குறிங்களா..
பெரிய பதிவர்களின் பிளஸ் அப்புறம் மைனஸ்..

அப்புறம் வர்ட்டா.