Sunday, October 11, 2009

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)

திரும்ப வந்துட்டேன்! இரண்டு மாத ஜெர்மானிய பணி எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்தது.. (அதை என்னை வச்சி வேலை வாங்குனவன் சொல்லணும் ).அதிக வேலை காரணமாக இனிமேல் இந்த பயபுள்ளைங்க சங்காத்தமே வேணாம்னு ஒதுங்கி இருந்த என்னை, இந்த பாழாபோன வெட்டி பசங்க சேர்ந்து "உன்னை போல் ஒருவன் " உங்க "ஆயாவ போல ஒருத்தி"ன்னு அநியாயத்துக்கு அழும்பு பண்ணி,ஒரு "காமன் மேன்" ஆ தட்டி கேக்க வர முடியுமான்னு கேட்டு என்ன திரும்பவும் இந்த பாடாவதி பதிவுலகத்துக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க!

எவனாவது கவிதை எழுதுனலே என்னைபோல சில பேரால படிக்கமுடியாது! இந்த எழவுல எதிர் கவுஜன்னு ஒன்னு எழுதுறானுங்க சத்தியராஜிக்கு அன்டர்வேர் தொவைக்குற பயலுங்க! (புரியலைன்னா அமைதிபடை படம் பார்க்கவும்!). அந்த கவுஜ என்ற பேர படிச்சாலே, கஸ்மாலம் கப்பு அடிக்கிது. எவன்டா கண்டுபுடிச்சான் அந்த வார்த்தையை? அவனை குத்தவச்சி காதுமேல காப்பை காச்சி ஊத்தனும்.

இந்த கருமத்தை எழுதுறதுக்குன்னே ஒரு குரூப் இருக்கு. யாரு யாருன்னு ஒருத்தன் ஒருத்தனா பாப்போம்! முதல்ல நம்ம லொக்கு லொக்கு லொக்கு "சொய்யான்டி சைனா". இந்த ஆளு ஏற்கனவே ஒரு மிக பெரிய அதுவும் பயங்கரமா அடிவாங்குன சொம்புன்னு ஊரு புல்லா தெரிஞ்ச கத தான்! இப்போ எவனோ ஒரு பிரபலம் கவிதை அல்லது கதை எழுதுறான்னு வச்சிகிங்க.. அதை கொஞ்சம் கூட வெக்கபடாம, கூச்ச படாம அதைமாத்தி "எதிர் கவுஜ"ங்கிற பேருல நாறடிக்கிறது இவருக்கு ஒரு அல்ப சந்தோசம்!

யோவ்! நான் கேக்குறேன்... "சாந்தி" னு எழுதியிருந்தா அதை மாத்தி "வாந்தி" எழுதுனா அதுக்கு பேரு எதிர்கவுஜயா? பிச்சகாரன் வாந்தி எடுத்தத பார்த்து இன்னொரு பிச்சகாரன் வாந்தி எடுத்த மாதிரி இருக்கு, உன் கப்பு.. ச்சே கவிதை.. ச்சே.,. கவுஜ.. ஒன்னு சொந்தமா எழுது. இல்லனா மூடிகிட்டு எழுதுறவங்க எழுதுறத படி!

அப்புறம் இந்த லிஸ்ட்ல இரண்டாவதா வர்றது நம்ம ஹெர்குலஸ் என்கிற பூரி "பாஜு". ஏன்டா! நாந்தெரியாம தான் கேக்குறேன்... நீ இந்த பிரபலம் எழுதுறத மட்டும் தான் மாத்தி எதிர்கவிதை போடுவியா?. மத்த யாரும் உங்க கண்ணுக்கு தெரியாதா? அதுல பாதிய படிக்கிறதுகுள்ள பேதியாகுதுடா எங்களுக்கு. ஏதோ பார்த்து மனசு வச்சி எங்க வயித்து போக்கை கொஞ்சம் நிறுத்துங்க சாமி!.

அப்புறம் "வால் மனிதன்" ஒருத்தரு! இவரு ஒருத்தருக்கு அல்லகையா இருகாருங்க. அவரு பேரு கூட "சிக்கன் குன்யாவோ" "அனு குன்யா"வோ! அந்த ஆளு எழுதுனத வச்சி இந்த ஆளு எழுதுறதை பார்த்தா.. சிரிக்க முடியாது!(எப்படி சிரிக்க முடியாத? அதெல்லாம் கேக்க கூடாது ) என்ன பொழப்பு இது? கட்டிங்ல எச்சு துப்புன மாதிரி!

அடுத்தது.. இந்த லிஸ்டால பாதிக்கபட்டு அவசர சிகிச்சை பிரிவுல சேர்க்கபடவேண்டிய இடத்தில் இருக்காரு ஒருத்தவரு... அவருதான் "கோன பத்தன்". அவரை கூட சமீபகாலமா இந்த பித்து புடிச்சி ஆட்டுது. என்ன பத்தா உனக்கும் ஆப்பு வேணுமா? சத்தியா முடியலடா! நிறுத்தி தொலைங்கடா!!

உங்களுக்கு, இந்த எதிர்கவுஜைக்கு வர்ற பின்னூட்டம் எல்லாம் பழகுன தோஷத்துக்காக சில பேரு போடுறாங்க. இல்லன்னா அந்தபக்கம் தலைய வச்சி கூட படுக்கமாட்டாங்க. இந்த கருமாத்தரம் புடிச்ச கழுவுற வேலையை இத்தோட நிறுத்திகோங்க! உங்க இம்சையை தாங்க முடியாத உங்க பாலோவரின் மனசாட்சி சார்பா கேட்டுகறேன்!!!

விரைவில் இன்னும் ஷார்ப்பாக...
ஆப்பு

20 comments:

 1. hahahaahahahahahahaaaaaahahahahahahahahhahahahahahahahhahhhhhhhhhhahahahahahahahahahhahahahahahahaha

  unga nermai enakku pudichurukku mr . aaaaaaaaaaaappu

  ReplyDelete
 2. கல்யானம் கெட்டுன பிறகும் முன்னாள் காதலன், இந்நாள் நன்பனுங்களப் பத்தி கவுஜ எழுதும் தாய்க்குலங்களுக்கும் ஆப்பு வைக்கவும்

  ReplyDelete
 3. hiiiiiiiiiiiiiiiiii

  ReplyDelete
 4. /கண்னுக்கு//

  மத்தவங்களுக்கு சொருகறது இருக்கட்டும்.. முதல்ல டைட்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை மாத்துங்க.. ஆப்பு

  ReplyDelete
 5. அண்ணே மேல இருக்கிற ஜோக் உங்களுக்கு புடிச்சிருக்கா? டீசண்டா இருக்கா? இவரு பிரபலமாம் :( இத யார் எவ்வளவு நல்ல விதமா சொன்னாலும் இந்த ஜாக்கி கேக்கறதே இல்ல. நீங்க ஒரு பதிவு போட்டாத்தான் இவன் அடங்குவான்.

  ReplyDelete
 6. //"உன்னை போல் ஒருவன் " உங்க "ஆயாவ போல ஒருத்தி"ன்னு அநியாயத்துக்கு அழும்பு பண்ணி,ஒரு "காமன் மேன்" ஆ தட்டி கேக்க வர முடியுமான்னு கேட்டு என்ன திரும்பவும் இந்த பாடாவதி பதிவுலகத்துக்கு இழுத்துட்டு வந்துட்டாங்க!//

  வாங்க எழுதுங்க எல்லாதுக்கும் இடமுண்டு...

  ReplyDelete
 7. இதுல மறைமுகமா உள்ள பேரையெல்லாம் யாராவது யாருன்னு சொல்லிங்களேன்.

  ReplyDelete
 8. இவ்வளவு போடும் போது நிஜப் பேர்லயே எழுதலாமே ஏன் ஆப்புன்னு ஒரு புனைப்பெயர்

  ReplyDelete
 9. மிக்க நன்றி!

  ஆப்பு நன்றாக சொருகி கொண்டது!

  ReplyDelete
 10. நீங்க ஆப்படிக்க வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கு மிஸ்டர்.ஆப்பு.

  எதிர்கவுஜ மட்டும்தானா கேணத்தனம்? அது மாதிரி நிறைய கேணத்தனங்கள் இருக்கு. எல்லாத்துக்கும் கொஞ்சம் விவரமா ஆப்படிங்க.

  ReplyDelete
 11. ஆப்புக்கு ஆப்பு வைப்பவன்October 27, 2009 at 2:43 AM

  அடேய் பேக்கு, ஐ எம் பேக்குன்னு சொல்லிட்டு ஒரு புண்ணாக்கையும் காணோம்?

  ReplyDelete
 12. தலைவா .... ஆப்ப்பு சூப்பர்

  ReplyDelete
 13. தமிழ்மணத்தில் இணைக்கவில்லையா?

  ReplyDelete
 14. பயங்கர ஷார்ப் பதிவு!!!

  ReplyDelete
 15. டம்பி, கோயமுத்தூர்ல இருந்துகிட்டே, ஜெர்மணிக்குப் போனேன், மாண்ட்ரியலுக்குப் போனேன்னு, சூரிச்சுக்குப் போனேன், கலர் கலரா ”பீ”ளா உடுறே பாத்தியா... அதுவும் எவனுக்கும் தெரியாதுங்கற நெனைப்புல, உன்னோட இந்த நம்பிக்கையப் பாராட்டுறேன். உன்ன விட எமத் திருடங்களையெல்லாம் பாத்திருக்கோம்... வா... சூ... வ மூடிட்டு வேலையப் பாருடா டம்பி...

  ReplyDelete
 16. வந்தாச்சுல்ல..
  ஆரம்பிங்க தலைவா உங்க ஆப்ப..

  ReplyDelete
 17. புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
  உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
  ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

  தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

  இவன்
  http://www.bogy.in

  ReplyDelete